இந்த தளம் கோடி ஸ்வாமிகள் பக்தர்கள் ஒன்றுகூடும் இடமாக இருக்கவேண்டி ஆரம்பிக்கபட்டது.
நம் ஸ்வாமிகளின் தகவல்கள் அங்கொன்று இங்கொன்றுமாக இருக்கிறது.அதனை ஒன்று திரட்டி இந்த தளத்தில் தொகுத்து வழங்கலாம் என்று நினைதுள்ளேன்.உங்கள் ஆதரவு தேவை.
உங்களிடம் கோடி ஸ்வாமிகளை பற்றிய தகவலோ அல்லது அற்புதங்களோ இருந்தால் கீழ் இருக்கும் இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.
piptamil@gmail.com
No comments