0

கோடி சுவாமிகள் அற்புதம்- பக்தரின் நேரடி அனுபவம்.



நான் ஒரு முஸ்லிம் பெண்ணை உண்மையாக  காதலித்தேன் . பெற்றோரிடம் பேச சொன்னேன் ... அவளும் காதலிப்பது போல் காட்டிக்கொண்டால் ........ 7 வருடங்கள் அவளை விரும்பினேன் ........... ஜனவரி 2014 ஒருநாள் இமெயிலில் அவள் தனக்கு மேரேச் முடிஞ்சுருச்சு என்றால் ...................

உண்மையாக நேசித்த என்னை விட்டு விட்டு வேறொருவனை மேரேச் செய்தது ................ எனக்கு மன கஷ்டத்தையும் வெறுப்பையும் தந்தது ....................எங்கே எசெல்வது என்று தெரியாமல் .... தனுஷ்கோடி சென்றேன் ............மனதில் உள்ள வெறுப்பால்.. தனுஷ்கோடியிலிருந்து கடற்கரை வழியாக நடந்தே சென்றேன் புலம்பிக்கொண்டே  ..... வழியில் ஒரு கோவில் போல் இருந்தது ... ஏதோ விசேசம் போல் இருந்தது .......... ஆனால் நான் அங்கு செல்லவில்லை  ..வெறுப்புடன் என்  சொந்த ஊரான புதுமாயாகுளதிர்க்கு சென்றுவிட்டேன்...

அன்று கட்டிலில் தூங்காமல் ...வெறுப்பால் தரையில் தூங்கிவிட்டேன் ..................ஆனால் காலையில் எழுந்து பார்த்தல் கட்டில்லில் கிடந்தேன்...................அந்த நிகழ்வு என்னை யோசிக்க வைத்தது ............... அந்த கோவிலை காண வேண்டும் என்று தோன்றியது ............... இன்று சென்று பார்த்தேன் ... அது ஸ்ரீ கோடிஸ்வமிகளின் தவ பூமி என்ற பெயரில் இருக்கும் கோவில் ...................

கார்த்தி..

Do you like this story?

No comments

Leave a Reply

Feeds