நீதிச்சாமி.
எனது பெயர் நீதிச்சாமி. 2007 October 11ல் எனது குடும்பம் கோடி தாத்தா மூலம் மறுஜென்மம் எடுத்தது. அன்று எங்களது குடும்பத்தினர் நான்கு பேருக்கும் 11-10-2007 பிறந்தநாள். அன்று முதல் எனது பெயர் கோடி நீதிச்சாமி. எனது குடும்பம் கோடிதாத்தாவின் ஆசி பெற்ற குடும்பமாக ஆகிவிட்டது.
தாத்தா விருப்பப்பட்டவர்களிடமிருந்து குறைந்தபட்சமாகவும் விருப்பமாகவும் ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தன் வாயில் போட்டு சுவைத்து விட்டு திரும்பவும் அவர்களிடமே கொடுத்து உண்ணும்படி கூறுவாராம். அதன்மூலம் அவர்களுக்கு பலநன்மைகளைச் செய்வாராம். இது உலகறிந்த உண்மை.
என்னைப் பொறுத்தமட்டில் அந்த மாதிரியான கொடுப்பினை ஏதும் இல்லை. எனது தொழில் விஷயமாக எனது குடும்பமே காலாவதியாகும் நிலையில் இருந்தது. எனது குடும்பத்திற்கு 11-10-2007 அன்று தாத்தா மறுவாழ்வு அளித்ததுடன் என்குழந்தைகளுக்கு எனது வாழ்விலே எதிர்பாராத ஒரு உயர்ந்த கல்வி நிறுவனத்தில் சிறந்த கல்வி கொடுத்திருக்கிறார். எனக்கு தொழிலிலும் பல புதிய சாதனைகள், வளர்ச்சி, சமூகத்தில் அந்தஸ்த்து என அத்தனையும் கொடுத்திருக்கிறார். என்னிடமிருந்து ஒரு ஆரஞ்சு மிட்டாய்கூட வாங்காமல்.... இதற்கு நான் பிரதிஉபகாரமாக என்ன செய்வது என்று யோசித்து அவரது படத்திற்கு முன் நின்று கேட்டால் திடீரென படத்தில் இருந்தபடி சிரிக்கும் அந்த புன்னகைச் சிரிப்பு ஒரு பேரனுக்கும் தாத்தாவுக்கும் உள்ள உறவுச்சிரிப்பு, முதுகை தட்டிக்கொடுத்து அனுப்பும் பாங்குதான் தெரிகிறது.
தற்போது எனது குடும்பம் தாத்தாவின் செல்ல பேரன், பேத்திகளாக இருக்கிறோம். இது தொடரும். அதுதான் தாத்தா.
நாங்கள் தாத்தாவிற்கு ஏதாவது செய்வது என்றால் அவருடைய எண்ணத்தை செயல்படுத்தவும், புகழைப்பரப்பவும் செய்வதுதான். இதற்கு தாத்தாவின் முழு ஆசிர்வாதமும் இருக்கும் என நம்புகிறோம். இருக்கும்.

Titanium Easy flux 125 amp welder
ReplyDelete- T.I.N.T. - T.I.N.T. - T.I.N.T. anodizing titanium - T.I.N.T. - T.I.N.T. - T.I.N.T. - keith titanium T.I.N.T. titanium cookware - T.I.N.T. - T.I.N.T. - T.I.N.T. - T.I.N.T. titanium wire - T.I.N.T. - T.I.N.T. - T.I.N.T. - T.I.N.T. ford escape titanium - T.I.N.T. - T.I.N.T. - T.I.N.T. - T.I.N.T. -