நீதிச்சாமி.

எனது பெயர் நீதிச்சாமி. 2007 October 11ல் எனது குடும்பம் கோடி தாத்தா மூலம் மறுஜென்மம் எடுத்தது. அன்று எங்களது குடும்பத்தினர் நான்கு பேருக்கும் 11-10-2007 பிறந்தநாள். அன்று முதல் எனது பெயர் கோடி நீதிச்சாமி. எனது குடும்பம் கோடிதாத்தாவின் ஆசி பெற்ற குடும்பமாக ஆகிவிட்டது.

தாத்தா விருப்பப்பட்டவர்களிடமிருந்து குறைந்தபட்சமாகவும் விருப்பமாகவும் ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தன் வாயில் போட்டு சுவைத்து விட்டு திரும்பவும் அவர்களிடமே கொடுத்து உண்ணும்படி கூறுவாராம். அதன்மூலம் அவர்களுக்கு பலநன்மைகளைச் செய்வாராம். இது உலகறிந்த உண்மை.

Read more »




·         



RAMANATHAN’S EXPERIENCE WITH KODI SWAMI: – PART – 1.

Dear Friends in Thatha Family,
Earlier I had registered some of my experiences with Thatha – in the “internet” which again I have noted hereunder. Also I have reproduced hereunder the earlier comments of a few devotees and my reply:

Kodi Thatha 

It may be the year 1992. During those period, “Thatha Kodeeshwara Swamy (Kodiswamy)” was in worldly physical form in the village Puravipalayam of Coimbatore District, TN State. One night (or early morning) at about 4.15 A.M, when I was meditating on Him -  with internally chanting His name - ‘Kodishwara', He appeared in front of me in his actual form and told me “I am your Guru'. Then He blessed me raising up His both hands. I replied ...internally...without external voice ...”Guruve Thunai”. This was not a dream or mental imagination. This happening is an absolute real and never be an illusionary appearance.  
Then at another occasion, after finishing His worldly physical form, at my sense of peculiar type of dream at about 6 A.M, He touched on my bottom of spinal guard and subsequently a divine kundalini current raised via my spinal guard and sprayed out of my centre part of ' Netri '. (for expressing my true & divine feeling, I did not mention the English translation word for ' Netri ').
At another occasion, after finishing His worldly physical form, at my stage of different type of dream at about 2.45 A. M , He appeared in front of me, in a form of Divine 'Aavi' - Out skirt Sketch which is “Parisuddha Aavi”' as said in the Divine Christianity. (for expressing my true & divine feeling, I did not mention the English translation word for 'Aavi').
RAMANATHAN, 'Kodiswamy illam', COIMBATORE 641107. 





தாத்தா 18 வருடத்திற்கு மேல் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருந்திருக்கிறார் என்றால்.....தவம் முடித்தது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவா? இல்லை, தாத்தாவின் பேச்சுக்களில் உலக மக்களின் நன்மைக்காக மட்டுமெ.....”தாத்தாவின்பேச்சு - “பரிபூரணம்“நான்கோடிவருஷம் வாழ்வேன்“எல்லாமே நலம்தான். “எல்லாமே ஜெயம்தான்.கோடி கோடியாய் பெருகட்டும்“

Read more »

Feeds